/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING சென்னையை அலற விடும் வெதர்மேன் ரிப்போர்ட் | Chennsi rain | Tamilnadu Weatherman|Pradeep John
BREAKING சென்னையை அலற விடும் வெதர்மேன் ரிப்போர்ட் | Chennsi rain | Tamilnadu Weatherman|Pradeep John
சென்னை மழை குறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் அதிர்ச்சி தகவல் மேகம் வலு இழக்கவில்லை; இன்னும் இன்னும் குவிந்து அப்படியே அசையாமல் இருக்கிறது தொடர்ந்து மேகம் குவியும்; குறைந்தபட்சம் இன்னும் 3 மணி நேரத்துக்காவது மழை கொட்டித்தீர்க்கும் நாளை இதை விட மழை வலுப்பெற வாய்ப்பு அதிகம் என வெதர்மேன் அப்டேட் சென்னையில் சில இடங்களில் நள்ளிரவு முதல் பெய்த மழை அளவு 200 மிமீ ஆகி விட்டது என்றும் தகவல்
அக் 15, 2024