BREAKING: ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றது நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார் பஞ்ச்குலாவில் நடந்த விழாவில் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா சைனிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, ராஜ்நாத் சிங் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர் நயாப் சிங் சைனி தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகி உள்ளார்
அக் 17, 2024