#BREAKING மதுரையில் கனமழை வீடுகளுக்குள் வெள்ளம்!
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை தொடர்ந்து 2 மணி நேரமாக விடாமல் மழை பெய்வதால் சாலைகளில் வெள்ளம் சர்வேயர் காலனி பாரத் நகரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி கிடாரிப்பட்டி சாலையில் வெள்ளம் இடுப்பளவு நீரில் செல்லும் வாகனங்கள் மதுரை மற்றும் புறநகர் மக்கள் தவிப்பு
அக் 25, 2024