உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: ஆயிரத்தில் குறைந்த தங்கம் விலை!

BREAKING: ஆயிரத்தில் குறைந்த தங்கம் விலை!

தங்கம் விலை தொடர்ந்து குறைவு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ₹135 குறைந்து ₹7,085க்கு விற்பனை ஒரு பவுன் ₹1080 குறைந்து ₹56,680க்கு விற்பனையாகிறது 12 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ₹2960 குறைந்துள்ளது வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹100க்கு விற்பனையாகிறது

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி