உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: தமிழகத்துக்குள் மழை மேகத்தை அள்ளி வரும் பெஞ்சல் | cyclone fengal | TN rain | fenjal update

BREAKING: தமிழகத்துக்குள் மழை மேகத்தை அள்ளி வரும் பெஞ்சல் | cyclone fengal | TN rain | fenjal update

வங்கக் கடலில் மதியம் உருவான பெஞ்சல் புயல் எதிரொலி தமிழகத்துக்குள் வரும் கனமழை பொழியும் மேக கூட்டங்கள் வடதமிழக கடலோர மாவட்டங்களை மேகக்கூட்டம் படர்வதாக சென்னை வானிலை மையம் தகவல் இனி கனமழை கொட்டித்தீர்க்கும் என்று எச்சரிக்கை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்காலுக்கு இன்று ரெட் அலர்ட் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூருக்கு ஆரஞ்சு அலர்ட் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை