உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பனையூர் வீட்டில் சந்திப்பு: பரபரப்பு தகவல்கள்

பனையூர் வீட்டில் சந்திப்பு: பரபரப்பு தகவல்கள்

2021ல் திமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தந்தவர் பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார் 2026 சட்டசபை தேர்தல் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்பு

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ