உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவாரூர் கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு -PRPandian| district court judgement

திருவாரூர் கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு -PRPandian| district court judgement

திருவாரூர் கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு -PRPandian| district court judgement அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியனுக்கு சிறை தண்டனை விதிப்பு திருவாரூர் விக்கிரபாண்டியத்தில் 2015ல் ONGC நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. விவசாயிகள் போராட்டத்தில், பொது சொத்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் பிஆர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நீதிமன்றம், பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை