Breaking எடுக்க எடுக்க வரும் உடல்கள்! சோகத்தில் மூழ்கிய விருதுநகர்
விருதுநகர் அருகே கட்டனார் பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து 4 அறைகள் தரைமட்டம் மீட்கும் பணி தீவிரம் 19 பேர் இதுவரை சடலமாக மீட்பு 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அட்மிட் விருதுநகர், சாத்தூர், சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணி எஸ்பி ஸ்ரீநாதா நேரில் ஆய்வு 30க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை #Breaking | #BreakingNews | #Virudhunagar | #Cracker| #CrackerFactory
ஏப் 19, 2026