மீண்டும் உயர்ந்த பலி! இன்னும் அடங்காத துயரம் | HoochTragedy | Karunapuram
மீண்டும் உயர்ந்த பலி! இன்னும் அடங்காத துயரம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் மரணம் கள்ளக்குறிச்சி, ஜிப்மர், சேலம், விழுப்புரம், ராயப்பேட்டை மருத்துவமனைகளில் 48 பேர் சிகிச்சையில் உள்ளனர் இது வரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது
ஜூன் 27, 2024