Breaking News | கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு விடுமுறை!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் கோவை, நீலகிரியில் கனமழை தொடரும் என வானிலை மையம் கணிப்பு கூடலூர், பந்தலூரில் தொடரும் கனமழை எதிரொலி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நீலகிரி கலெக்டர் அருணா அறிவிப்பு
ஜூலை 01, 2024