/ தினமலர் டிவி
/ பொது
/ அதிபர் மாளிகையில் மோடிக்கு சிறப்பு விருந்தளித்த புடின் |Modi meets Russian President Vladimir Putin
அதிபர் மாளிகையில் மோடிக்கு சிறப்பு விருந்தளித்த புடின் |Modi meets Russian President Vladimir Putin
மோடி - புடின் சந்திப்பு ஆரத்தழுவி வரவேற்ற புடின் 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் ரஷ்ய அதிபர் மாளிகையில் அதிபர் புடினுடன் சந்திப்பு பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார் ரஷ்ய அதிபர் புடின் சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சு ரஷ்யாவின் மிக உயரிய விருது மோடிக்கு வழங்கப்பட உள்ளது
ஜூலை 08, 2024