உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News : மொத்த உலகத்துக்கும் மோடி மெசேஜ் இதான் | Modi-Pudin meet | Ukrain vs Russia

Breaking News : மொத்த உலகத்துக்கும் மோடி மெசேஜ் இதான் | Modi-Pudin meet | Ukrain vs Russia

Breaking News : மொத்த உலகத்துக்கும் மோடி மெசேஜ் இதான் | Modi-Pudin meet | Ukrain vs Russia | Moscow ரஷ்யாவில் அதிபர் புடினுடன் மோடி பரபரப்பு பேச்சு வார்த்தை அமைதியை மீட்டெடுக்க புடினுக்கு மோடி உத்தரவாதம் எல்லா வழியிலும் இந்தியா ஒத்துழைக்கும் என அறிவிப்பு எனது ரஷ்ய வருகையை உலகமே உற்று பார்க்கிறது இது பற்றி பல விஷயங்களை நாடுகள் ஊகித்து பேசுகின்றன ஆனால் உண்மை நண்பர்களாக 5 மணி நேரம் நாங்கள் பேசினோம் உக்ரைன் பிரச்சனை பற்றி மனம் திறந்து விவாதித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்: மோடி முன்னதாக லோக்சபா தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன புடினுக்கு மோடி நன்றி கூறினார் மார்ச்சில் நடந்த தேர்தலில் புடின் வெற்றி பெற்றதற்கு மீண்டும் மோடி வாழ்த்தினார்

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி