Breaking News : கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதா நிறுத்தம்
Breaking News : கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதா நிறுத்தம் கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மசோதா நிறுத்திவைப்பு தனியார் நிறுவனங்களில் குரூப் சி, டி பதவிகளில் 100% கன்னடர்களை பணியமர்த்த கட்டாயமாக்கும் மசோதாவுக்கு தொழில் துறையினர் எதிர்ப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், சட்டபையில் தாக்கல் செய்து சட்டம் ஆக்க திட்டமிட்ட நிலையில் நிறுத்தம் மசோதாவை மறு ஆய்வு செய்து விரைவில் முடிவு எடுப்போம் என முதல்வர் சித்தராமையா அறிவிப்பு கர்நாடக அரசு முடிவால் அதிருப்தி நிறுவனங்கள் தங்கள் மாநிலத்திற்கு வரலாம் என ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ் அழைத்து இருந்தார்.
ஜூலை 17, 2024