/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News : நிதி ஆயோக் கூட்டம் ஆரம்பம்-புறக்கணித்தது யார் யார்? | NITI Aayog meetin | Modi vs S
Breaking News : நிதி ஆயோக் கூட்டம் ஆரம்பம்-புறக்கணித்தது யார் யார்? | NITI Aayog meetin | Modi vs S
Breaking News : நிதி ஆயோக் கூட்டம் ஆரம்பம்-புறக்கணித்தது யார் யார்? | NITI Aayog meetin | Modi vs Stalin நிதி ஆயோக்கின் 9வது நிர்வாகக்குழு கூட்டம் மோடி தலைமையில் துவங்கியது டில்லியில் ஜனாதிபதி மாளிகை கலாசார மையத்தில் கூட்டம் நடக்கிறது வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்பது தான் கூட்டத்தின் கருப்பொருள் தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது பற்றி முக்கிய விவாதம் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும் மாநில முதல்வர்களும் பங்கேற்பு பட்ஜெட்டை கண்டித்து முதல்வர் ஸ்டாலின், இண்டி கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு பாஜ கூட்டணியில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் புறக்கணித்தார்
ஜூலை 27, 2024