உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BreakingNews | தமிழக சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

BreakingNews | தமிழக சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல வழக்கு விசாரணை மாவட்டம் தோறும் மருத்துவ கல்லுாரிகளை திறப்பதாக கூறும் அரசு காலியிடங்களை நிரப்பாதது ஏன்?: கோர்ட் கேள்வி தமிழக சுகாதாரத்துறை செயலர் மருத்துவ கல்வி இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ