உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BreakingNews | இது தான் கடைசி..! கொல்கத்தா சம்பவத்துக்கு ஜனாதிபதி ரியாக்ட்

BreakingNews | இது தான் கடைசி..! கொல்கத்தா சம்பவத்துக்கு ஜனாதிபதி ரியாக்ட்

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி முர்மு கண்டனம் கொல்கத்தாவில் நடந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை தருகிறது மாணவர்கள், மருத்துவர்கள் போராடும் போது குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகின்றனர் இது போன்ற கொடூர நிகழ்வுகள் இனி ஒருபோதும் நடக்க கூடாது ஜனாதிபதி முர்மு வருத்தம்

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை