Breaking News : இயற்பியல் நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு!
Breaking News : இயற்பியல் நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு! இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு அமெரிக்காவின் ஜான் ஹாப்பீல்டு பிரிட்டனின் ஜெப்ரே ஹின்டன் விருதுக்கு தேர்வு செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்கு பரிசு டிசம்பர் 10ம் தேதி நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது
அக் 08, 2024