Breaking : கட்டடத்தில் திடீரென விரிசல் தலைமை செயலகத்தில் பரபரப்பு
Breaking : கட்டடத்தில் திடீரென விரிசல் தலைமை செயலகத்தில் பரபரப்பு தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டத்தில் விரிசல் முதல் தளத்தின் தரையில் டைல்ஸ்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அச்சமடைந்த ஊழியர்கள், அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியதால் பரபரப்பு 10 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டத்தில் அனைத்து துறை ஆபீஸ்களும் செயல்படுகின்றன. Air crack காரணமாக டைல்ஸ்களில் விரிசல். அச்சம் வேண்டாம் என பொறியாளர்கள் விளக்கம்
அக் 24, 2024