Breaking News : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு
Breaking News : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவிப்பு அமைச்சர்களும், திமுகவினரும் அதிகரத்தை தவறாக பயன்படுத்துவார்கள்: இபிஎஸ் திமுகவினர் பணபலம், படைபலத்துடன் அராஜகம், வன்முறையை கட்டவிழ்த்து விடுவார்கள் சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள். இடைத்தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறாது என்பதால் புறக்கணிப்பு: இபிஎஸ் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஜன 11, 2025