உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகனுக்காக உயிரை பணயம் வைத்த காட்சி | Briyani Competition | Coimbatore

மகனுக்காக உயிரை பணயம் வைத்த காட்சி | Briyani Competition | Coimbatore

கண்கள் சிவந்து.. கண்ணீர் தேங்கி.. மகன் ஆஸ்பிடல் செலவுக்கு காசில்ல பிரியாணி போட்டியில் தந்தை ரிஸ்க் கேரளாவை சேர்ந்தவர் தொழிலதிபர் பாபி செம்மனூர். கோவையில் புதிதாக ஹோட்டல் துவங்கியுள்ளார். இவரது ஹோட்டலில் 6 பிரியாணி சாப்பிட்டால் 1 லட்சம், நான்கு பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம், மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை அறிந்து கோவை, கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஹோட்டல் முன் குவிந்தனர். போட்டி போட்டுக்கொண்டு பிரியாணி சாப்பிட ஆரம்பித்தனர்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி