உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எல்லையில் பரிதவிக்கும் படை வீரர்கள் | BSF | Pakistani goat | Rajasthan

எல்லையில் பரிதவிக்கும் படை வீரர்கள் | BSF | Pakistani goat | Rajasthan

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை வருகிறது. இங்கு இரு நாட்டு எல்லையில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சிறிய அளவில் வேலி சேதமடைந்துள்ளது. பார்க்க சிறிய சந்து போல இருக்கும் இடைவெளி ராணுவத்துக்கு பெரிய தலைவலியை உண்டாக்கி உள்ளது. ஏற்கனவே எல்லை அருகே கால்நடை மேய்க்கும் பாகிஸ்தானியர்களை இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடமும் இது பற்றி தெரிவிக்கப்பட்டு எல்லை அருகே கால்நடை மேய்ச்சலை தடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எதையும் காதில் போட்டுக்கொள்ள வில்லை.

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி