/ தினமலர் டிவி
/ பொது
/ 5 அம்ச சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு! Budget 2024 | PM Modi | Nirmala
5 அம்ச சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு! Budget 2024 | PM Modi | Nirmala
மூன்றாவது முறை பொறுப்பேற்ற பாஜ அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என 4 இலக்குளை முன்வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, திறன்வளர்ப்பு, சிறுகுறு தொழில்களுக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 4.1 கோடி இளைஞர்கள் நலனுக்காக 5 அம்சம் கொண்ட சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை பெருக்க 9 வகையான நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஜூலை 23, 2024