உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேருக்கு நேர் மோதிய பஸ்கள்: 8 பேர் காயம்: நடந்தது என்ன? | Bus accident | Govt Bus | Velacherry

நேருக்கு நேர் மோதிய பஸ்கள்: 8 பேர் காயம்: நடந்தது என்ன? | Bus accident | Govt Bus | Velacherry

சென்னையில் அதிர்ச்சி சம்பவம் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல் கடைசி நொடி முயற்சி தோல்வி சென்னை தி நகரில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் வி51 பஸ் இன்று காலை 6 மணியளவில் புறப்பட்டது. வேளச்சேரி தண்டீஸ்வரம் கோயில் அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த எம் 51 வி பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. அந்த பஸ் வேளச்சேரியில் இருந்து கொளத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. டமார் என்ற பயங்கர சத்தத்துடன் பஸ்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி