உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயணிகளை கதிகலங்க வைத்த போதை டிரைவர் | Bus over speed | Drunken Driver | Passengers shocked | Kallak

பயணிகளை கதிகலங்க வைத்த போதை டிரைவர் | Bus over speed | Drunken Driver | Passengers shocked | Kallak

கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் 60 பயணிகளுடன் அரசு பஸ் பெங்களூர் புறப்பட்டது. டிரைவர் எழிலரசன் பஸ்சை ஓட்டினார். கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த பைக் மீது மோதி சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையின் மேல் ஏறி இறங்கி அதிவேகமாக சென்றது. அதிர்ச்சி அடைந்த கண்டக்டரும், பயணிகளும் பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியும், அவர் நிறுத்தாமல் தொடர்ந்து அதிவேகமாக சென்றுள்ளார்.

ஆக 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை