உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் தலா ஒரு சீட்டில் வெற்றி Bye election |4 states | 5 constituenci

பாஜ, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் தலா ஒரு சீட்டில் வெற்றி Bye election |4 states | 5 constituenci

கேரளாவின் நிலம்பூர் தொகுதி, மேற்கு வங்கத்தின் கலிகஞ்ச் தொகுதி, பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி, குஜராத்தின் விசவதார் மற்றும் காடி தொகுதிகளில் கடந்த 19ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இன்று ஓட்டு எண்ணப்பட்டு ரிசல்ட் வெளியிடப்பட்டது. நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன் ஷூகாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 11 ஆயிரத்து 77 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் 3வது இடம் பிடித்தார். பாஜ வேட்பாளருக்கு 4வது இடம்தான் கிடைத்தது. பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதியில் தற்போதைய ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் அரோரா காங்கிரஸ் வேட்பாளர் பாரத் பூஷன் அஷூ-வை தோற்கடித்தார்.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை