/ தினமலர் டிவி
/ பொது
/ உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல் Cake| cancer causing agents found in cake
உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல் Cake| cancer causing agents found in cake
உணவு பண்டங்களில் அபாயகரமான செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோபி மஞ்சூரியன், சிக்கன் - மட்டன் - மீன் கபாப்களில் செயற்கை நிறங்களை சேர்க்க உணவுத் துறை தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயிலும் செயற்கை நிறங்கள் சேர்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில், கேக்குகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ரசாயன நிறமிகள் சேர்க்கப்படுவதாக மாநில உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் குவிந்தன.
அக் 05, 2024