/ தினமலர் டிவி
/ பொது
/ விமான பயணிகளின் உயிர் காத்த ஸ்மித் மச்சாருக்கு குவியும் பாராட்டு: ரூ. 1 கோடி பரிசு CaptainSmith
விமான பயணிகளின் உயிர் காத்த ஸ்மித் மச்சாருக்கு குவியும் பாராட்டு: ரூ. 1 கோடி பரிசு CaptainSmith
பிளைதுபாய் பயணிகள் விமானம் நடுவானில் பறந்த போது, இந்தியாவை சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் சக வெளிநாட்டை சேர்ந்த சக விமானியால் தாக்கப்பட்டார். கத்திக்குத்துக்கு ஆளான மச்சார், ரத்த வெள்ளத்துடன் கேபின் கதவை திறந்தார். சக பயணிகள் உதவியுடன் விமானம் விபத்துக்குள்ளாவதை தடுத்ததால், 170க்கும் மேற்பட்ட விமான பயணிகள் உயிர் தப்பினர்.
அக் 03, 2026