/ தினமலர் டிவி
/ பொது
/ முதல் முறையாக கார் வாங்க விரும்புவோர் அதிகரிப்பார்கள் Car sales| Madurai | Car Show room
முதல் முறையாக கார் வாங்க விரும்புவோர் அதிகரிப்பார்கள் Car sales| Madurai | Car Show room
ஜிஎஸ்டி வரி குறைப்பால் எகிறுது வாகன விற்பனை! கார்களின் விலை 10% வரை குறைந்தன ஜிஎஸ்டி 2.O அறிமுகத்துக்கு பிறகு வாகனங்களின் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன. கார், டூவீலர்கள் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். புக்கிங்களும் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு வாகன விற்பனை அதிகமாக இருக்கும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செப் 25, 2025