உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2011 கணக்கெடுப்பு போல 2 கட்டங்களாக நடத்த முடிவு Caste Census |dates announced |2027|

2011 கணக்கெடுப்பு போல 2 கட்டங்களாக நடத்த முடிவு Caste Census |dates announced |2027|

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த, ஏப்ரல் 30ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கணக்கெடுப்பு பணி எப்போது தொடங்கும் என்ற கேள்விஎழுந்த நிலையில், அது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுக்கும் பணி 2027 மார்ச் 1ல் தொடங்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரின் பனி சூழ்ந்த பகுதிகள், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் வரும் அக்டோபர் 1 முதலே கணக்கெடுப்பு தொடங்கும்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி