உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிபிசிஐடி போலீசார் கஸ்டடியில் வெளிவந்த உண்மை! | Gnanasekaran | CBCID Investigation | Anna Universit

சிபிசிஐடி போலீசார் கஸ்டடியில் வெளிவந்த உண்மை! | Gnanasekaran | CBCID Investigation | Anna Universit

சென்ற ஆண்டு டிசம்பரில், கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டார். இது தொடர்பான புகாரில் அதே பகுதியை சேர்ந்த திமுக அனுதாபி ஞானசேகரனை சென்னை கோட்டூர்புரம் மகளிர் போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் ஞானசேகரனுடன் மேலும் ஒரு முக்கிய புள்ளி இருந்ததாக தகவல் வெளியானது. வழக்கில் ஐகோர்ட் உத்தரவின்படி மூன்று பெண் ஐபிஎஸ் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளம் வணிக வளாகத்தில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை