/ தினமலர் டிவி
/ பொது
/ சுரங்கத்தின் இடிபாடுகளில் புதைந்த 4 பேர் மரணம் CCL Accident| Coal Mine collapse in Jharkhand |
சுரங்கத்தின் இடிபாடுகளில் புதைந்த 4 பேர் மரணம் CCL Accident| Coal Mine collapse in Jharkhand |
நிலக்கரி எடுக்கும் ஆசையில் சுரங்கத்தில் சிக்கிய மக்கள்! மீட்பு பணிகள் தீவிரம் ஜார்க்கண்ட்டின் ராம்கர் மாவட்டத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான சிசிஎல் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமாக நிலக்கரி சுரங்கம் உள்ளது. சமீபத்தில் அங்கு நிலக்கரி எடுக்கும் பணி கைவிடப்பட்டது. அங்குள்ள கிராம மக்கள் சுரங்கத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்து நிலக்கரியை சேகரித்து செல்கின்றனர். சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அங்கு நிலக்கரி சேகரித்து கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் புதைந்தனர்.
ஜூலை 05, 2025