உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணியின் போதே சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கு சோகம் | CCTV | Sathankulam Inspector

பணியின் போதே சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கு சோகம் | CCTV | Sathankulam Inspector

இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் இன்ஸ்பெக்டரின் கடைசி தருணங்கள் CCTV காட்சி தூத்துக்குடி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜ், வயது 58. கடந்த சில தினங்களுக்கு முன் பதவி உயர்வு கிடைத்துள்ளது. வரும் பிப்ரவரி 2ல் டிஎஸ்பியாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில் புதனன்று மாலை பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலிக்கிறது என சக காவலர்களிடம் கூறியுள்ளார். காவல் நிலையம் அருகில் இருந்த தனியார் ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் நெல்லை அழைத்து செல்லப்பட்டார்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !