உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பார்த்தாலே பதற வைக்கும் நாய்களின் அட்டகாசம் | CCTV | Street Dogs

பார்த்தாலே பதற வைக்கும் நாய்களின் அட்டகாசம் | CCTV | Street Dogs

தேனி அல்லிநகரம் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பழைய டிவிஎஸ் ரோடு அருகே பகல் நேரங்களில் டூவீலரில் செல்வோரை நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது. அங்குள்ள தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவில் பொதுமக்களை நாய் கடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. தெருவில் நடந்து சொல்வோர், டூவீலரில் செல்வோர் என பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் கடிக்கிறது.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை