உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக்., தலைமைக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியா! | Ceasefire | Indian Army | Pakistan

பாக்., தலைமைக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியா! | Ceasefire | Indian Army | Pakistan

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் ராணுவம் பதிலடி தந்ததை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் போரில் இறங்கியது. நம் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர நகரங்களை குறி வைத்து நுாற்றுக்கணக்கான ட்ரோன்களை வீசியது. அனைத்தையும் நம் பாதுகாப்பு படையினர் தடுத்து அழித்தனர். அடுத்தடுத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாக்., வீசியதால், அடுத்தகட்ட நடவடிக்கையில் நம் விமானப்படை இறங்கியது. சென்ற 10ம் தேதி காலை பாக்., விமானப்படை தளங்களை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று மதியமே அலறியடித்துக் கொண்டு போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ஓடி வந்தது.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை