உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்கள் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள் | Chaired review meeting | Delhi car blast | Amit Shah | In

எங்கள் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள் | Chaired review meeting | Delhi car blast | Amit Shah | In

நாட்டையே உலுக்கி உள்ள டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் நடத்தினார். உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியக இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் மற்றும் டில்லி கமிஷனர் கலந்து கொண்டனர்.

நவ 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை