/ தினமலர் டிவி
/ பொது
/ சார்தாம் யாத்திரை கோலாகலம்: பக்தர்களுக்கு முதல்வர் வாக்குறுதி Chardham Yatra begins| Kedharnath Te
சார்தாம் யாத்திரை கோலாகலம்: பக்தர்களுக்கு முதல்வர் வாக்குறுதி Chardham Yatra begins| Kedharnath Te
உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோயில்களுக்கு செல்லும் புனித யாத்திரை சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் இந்த கோயில்களுக்கு நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை, அட்சய திருதியை நாளான ஏப்ரல் 30ம் தேதி துவங்கியது.
மே 02, 2025