/ தினமலர் டிவி
/ பொது
/ நெருங்கும் காற்றழுத்த தாழ்வு-பாதிப்பு எங்கே? low pressure area imd chennai | tn weather | rain today
நெருங்கும் காற்றழுத்த தாழ்வு-பாதிப்பு எங்கே? low pressure area imd chennai | tn weather | rain today
தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்கிறது. இதற்கிடையே 48 மணி நேரத்தில் வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று சென்னை வானிலை மையம் நேற்று கூறி இருந்தது. இப்போது எதிர்பார்த்ததை விட முன்னதாகவே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி விட்டது.
ஏப் 07, 2025