/ தினமலர் டிவி
/ பொது
/ குடிநீரில் கலந்த சாக்கடையால் பரவும் நோய்: ஷாக் ரிப்போர்ட் | Chennai | Tharamani | Drainage Water
குடிநீரில் கலந்த சாக்கடையால் பரவும் நோய்: ஷாக் ரிப்போர்ட் | Chennai | Tharamani | Drainage Water
சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 178வது வார்டு தரமணி பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்னை இருந்தது. அப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டம், சாலை மறியல் என ஈடுபட்டு வந்தனர். இது சம்பந்தமாக குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வீடுகளுக்கு செல்ல வேண்டிய குடிநீரை, குழாயில் மோட்டார் பொருத்தி சட்ட விரோதமாக விடுதி, ஹோட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் திருடுவது தெரிந்தது.
ஜூன் 29, 2025