உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் | Chennai Airport | Flight Delayed | Rain

தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் | Chennai Airport | Flight Delayed | Rain

திடீரென மாறிய வானிலை தத்தளித்த விமானங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கன மழை கொட்டியது. அரை மணி நேரம் பெய்த மழையால் ஏர்போர்ட்டில் 20 விமான சேவைகள் வரை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர்.

ஜூலை 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ