உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை விமானத்துக்கு என்னாச்சு? ஏர்போர்ட்டில் பரபரப்பு; பயணிகள் திக்திக் chennai airport chennai t

சென்னை விமானத்துக்கு என்னாச்சு? ஏர்போர்ட்டில் பரபரப்பு; பயணிகள் திக்திக் chennai airport chennai t

ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, பல விமானங்களில் எந்திரக்கோளாறு ஏற்படுவது தொடர்கதையாக நடக்கிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை 10.10 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 65 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உட்பட 70 பேர் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் ஓடிக் கொண்டிருந்தபோது எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானத்தை டேக் ஆஃப் செய்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்த விமானி, விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

ஜூலை 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !