/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை ஏர்போர்ட்டில் சம்பவம்: விசாரணைக்கு உத்தரவு | Chennai Airport | Indigo flight
சென்னை ஏர்போர்ட்டில் சம்பவம்: விசாரணைக்கு உத்தரவு | Chennai Airport | Indigo flight
பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்க லேடர் எனப்படும், சாதாரண படிக்கட்டு விமானத்தோடு இணைக்கப்ட்டது. என்னமோ அவசரம்போல என நினைத்து பயணிகள் பாதுகாப்பற்ற முறையில் மழையில் நனைந்து கொண்டே கீழே இறங்கினர்.
நவ 29, 2024