உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரான்ஸ்பர் ஆன 3ம் நாளில் ஏட்டுக்கு சோகம் Chennai Bypass Road porur police accident

டிரான்ஸ்பர் ஆன 3ம் நாளில் ஏட்டுக்கு சோகம் Chennai Bypass Road porur police accident

போரூர் போலீஸ் நிலைய எல்லை முடியும் இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் அவசரத்துக்கு யூடர்ன் எடுக்க வசதியாக சென்டர் மீடியனை அதிகாரிகளே உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர். அந்த இடத்தில் குமரன் யூடர்ன் எடுத்தபோது தாம்பரத்தில் இருந்து அதி வேகத்தில் வந்த ரேஸ் பைக், குமரன் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை