உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர் போராட்டம் மீண்டும் துவக்கம்: பரபரப்பு | Chennai Corporation | sanitation workers

தூய்மை பணியாளர் போராட்டம் மீண்டும் துவக்கம்: பரபரப்பு | Chennai Corporation | sanitation workers

சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 1ம்தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாள் தொடர் போராட்ட த்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் நள்ளிரவில் குண்டுகட்டாக கைது செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.,

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ