உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1 வருஷமா கிடப்பில் சாலைப்பணி சென்னை மாநகராட்சி மீது கடுப்பு RA Puram Road work | Chennai corporation

1 வருஷமா கிடப்பில் சாலைப்பணி சென்னை மாநகராட்சி மீது கடுப்பு RA Puram Road work | Chennai corporation

சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள KVB கார்டன் பகுதியில் நான்கு பிரதான சாலைகள் உள்ளன. இந்த 4 சாலைகளையும் புதுப்பிக்க சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கியது. சிமெண்ட் சாலையை அகற்றிவிட்டு, பேவர் பிளாக் கற்கள் பதித்து புதுப்பிக்கும் பணி நடந்தது. மூன்று சாலைகளின் பணிகள் கடந்தாண்டு செப்டம்பரில் முடிந்து விட்டது. ஆனால், எஞ்சிய ஒரு சாலையை மட்டும் அப்படியே விட்டு விட்டனர். ஓராண்டாக பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை