வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதன் மூடிகள் பெரிதாக இருக்கின்றன. நிறைய இடங்களில் உடைந்தும் காணப்படுகின்றன. எடுத்து மூடுவதற்கு கஷ்டம். பல இடங்களில் மேடுகளாக்கி மூடிவிடுகின்றனர். இதனால் நடப்பதற்கும் வண்டிகள் நேராக செல்வதற்கும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு கஷ்டமாகத்தான் இருக்கின்றது. கட்சிகள் இதையெல்லாம் கண்டுக்காமல் ஒரு இறப்பு நடந்தால்தான் பேசுகின்றனர். அரசதிகாரிகள் அரசு வேலைகள் செய்பவர்கள் சம்பளத்தை விட அதிக பணத்தையே எப்படி மக்களிடமிருந்து பெறலாமென்றுதான் யோசிக்கிறார்களே தவிர. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்பவர்கள் ஒரு சிலரே.