உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்யும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: ஐகோர்ட் அதிரடி| Chennai HC

நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்யும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: ஐகோர்ட் அதிரடி| Chennai HC

சென்னை கே.கே.நகரை சேர்ந்த பிரமீளா, ஜார்ஜ் டவுன் அய்யாசாமி முதலி இரண்டாவது சந்து பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 2017ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட், சாலை ஆக்கிரமிப்பை அகற்றும் படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவு இன்னும் நிறைவேற்றாமப்படாமல் உள்ளதாக, மனு தாரர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

டிச 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை