உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை வருது புல்லட் ரயில்: தமிழக அரசு ஓகே சொன்னால் போதும் | Chennai-Hyderabad Bullet Train

சென்னை வருது புல்லட் ரயில்: தமிழக அரசு ஓகே சொன்னால் போதும் | Chennai-Hyderabad Bullet Train

சென்னை - ஐதராபாத் புல்லட் ரயில் பயண நேரம்: 2 மணி 20 நிமிடம் (முன்பு 12 மணி நேரம் ) வழித்தடம்: சென்னை, திருப்பதி, நெல்லூர், ஓங்கோல், குண்டூர், அமராவதி, விஜயவாடா, ஐதராபாத் வேகம்: மணிக்கு 350 கி.மீ மொத்த தூரம்: 778 கி.மீ தமிழகத்தில் அமையும் 2 நிலையங்கள்: சென்னை சென்ட்ரல் மீஞ்சூர் (வெளிவட்ட சாலை அருகே)

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ