/ தினமலர் டிவி
/ பொது
/ அரை கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி நகைகள் திருட்டு | Chennai Jain temple | Chennai Sowcarpet
அரை கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி நகைகள் திருட்டு | Chennai Jain temple | Chennai Sowcarpet
சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் 70 ஆண்டு பழைமையான நியூ மந்திர் ஜெயின் கோயில் உள்ளது. இன்று காலை பூசாரி திலீப் கோயிலை திறக்க வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கருவறை கதவின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு நகைகள் திருடு போயிருந்தன. கோயில் நிர்வாகியான சுரேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தார். 5 சுவாமி சிலைகளின் உடம்பில் அணிவிக்கப்பட்டிருந்த அரை கிலோ தங்க ஆபரணங்கள்,
பிப் 15, 2025