/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் மழை: வட்டமடித்த 10 விமானங்கள்: | Chennai Rain | Chennai Airport | Flights | Weather
சென்னையில் மழை: வட்டமடித்த 10 விமானங்கள்: | Chennai Rain | Chennai Airport | Flights | Weather
சென்னைக்கு மேலே வட்டமடித்த 10 விமானங்கள் மழையால் திக் திக் சென்னை முழுவதும் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. மும்பையில் இருந்து காலை 11.15 மணிக்கு சென்னையில் தரை இறங்க வேண்டிய இண்டிகோ விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் வானிலேயே வட்டமடித்தது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சென்னை வந்த விமானங்களும் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
நவ 26, 2024