உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் மழை எப்படி? வானிலை முக்கிய அப்டேட் Chennai Red Alert | Northeast Monsoon | Weather Update

சென்னையில் மழை எப்படி? வானிலை முக்கிய அப்டேட் Chennai Red Alert | Northeast Monsoon | Weather Update

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்றிரவு அதிகனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, பாரிமுனையில் 36 செமீ மழை பதிவானது. சென்னையில் இன்றும் அதிகனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று தெரிவித்தது.

அக் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை